கீழே உள்ள மூலிகை செடி பற்றி தெறிந்தவர்கள் பெயர் அளிக்கலாம்.

ஐயா இந்த மூலிகையின் பெயர் தெரியவில்லை இதை தினமும் 3 முறை சாப்பிட்டால் புற்று நோயின் தாக்கம் குறைகிறது இதை நான் கண் கூடபார்த்துள்ளேன் இதை பற்றிய மேலும் தகவல் தேவை தங்களுக்கு மேலும் தகவல்களை விரைவில்
அனுப்புகிறேன்.
ராம்மூர்த்தி,
செய்யார்.
4 கருத்துகள்:
வணக்கம் ஐயா
நாலமா
நீங்கள் இணைத்துள்ள படம் தெளிவாக இல்லை .மற்றொரு இணைப்பு கொடுக்கவும்
இந்த மூலிகை நீர்மேல் நெருப்பு (கல்லுறிவி) ஆக இருக்கலாம் .அப்படி இருந்தால் இது ஆற்றங்கரையில் வளரும் .
இதன் சாறு நமது தோலில் பட்டால் உடனடியாக வெந்துவிடும் .இதன் சாற்றை பிழிந்து நீரில் விட்டால் நீரில் சிறிது நீராவி வரும் ,சோதித்து அறியவும் .எங்களுக்கும் கூறவும் .
நன்றி
நீர்மேல் நெருப்பு (கல்லுறிவி)இதுவா? அல்லது நீர்மேல் நெருப்பு பற்றி எழுதவும்.
எனக்கு தெரிந்தவருக்கு கான்செர் உள்ளது(மூலத்தில்
கான்செர் )என்ன மூலிகை நல்லது ?
ssetex@gmail.com
வணக்கம் இந்த செடி பற்றி முழு விபரம் இன்னும் கிடைக்க வில்லை. மேலும் விபரம் அறிய மருத்துவர் பன்னீர்செல்வம் அவர்களைத் தொடர்பு கொள்ளவும். எண் 9363000645.
இந்த செடியை பார்த்தால் Vinca rosea போல் உள்ளது. இதனை Madagascar periwinkle என்றும் அழைபதுண்டு. வட்ட இலை மற்றும் நீண்ட இலையும் இந்த family Apocynacea க்கு உண்டு. எனக்கு தெரிந்து இதை 'சுடுகாட்டு பூ' என்பார்கள். இந்த தவரம்தான் அதிகமாக மேல் நாட்டிற்கு புற்று நோய் மருந்துக்காக ஏற்றுமதி யாகிறது. வேர்/பட்டை மருத்துவம் குணம் பெற்றது. இலை/பூ பற்றி தெரியாது.
கருத்துரையிடுக