மூலிகைவளர்போர்சங்கம். |
மூலிகை சைவ ஆம்லெட்
பவுடர்.
முட்டையில்லாமல்
தானியவகைகளாலும், மூலிகை பவுடர்கள் கலந்து தயாரிக்கப்பட்டது. உடல் நலனுக்குரியது, மலச்சிக்கல்
நீங்கும், வாயுக் கோளாறுகளை நீக்கும். இரத்தம் சுத்தமடையும். ஜீரண சக்தியை தூண்டும்.
சளி தொந்தரவுகளைப் போக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் விரும்பி உண்ணும் சுவை உடையது.
கலந்துள்ள பொருட்கள்.
முளைகட்டிய தானியங்கள், கம்பு, சோளம், ராகி, தினை, எள், கொண்டைக் கடலை,, உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப் பயிர், பீன்ஸ், மக்காச்சோளம், சோம்பு, முருங்கை, தூதுவளை, இந்துப்பு.
மூலிகைகள்.
துளசி, வில்வம்,
சுக்கு, ஆவரை, வல்லாரை, கருஞ்சீரகம், சீரகம், வெண்தாமரை, தான்றிக்காய்.
தயாரிப்பு முறை.
மூன்று ஸ்பூன்
பொடியை 1 டம்ளர் தண்ணீரில் நன்கு கலக்க வேண்டும், ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டி உடன்
சேர்க்க வேண்டும். மிளகுத்தூள் அல்லது மிளகாய் துண்டுகள் தேவையான அளவு சேர்க்கவும்.
சமையல் எண்ணெய் ஒரு ஸ்பூன் கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்டு பக்குவத்தில்
ஸ்பூன் மூலம் நன்கு அடித்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை சூடுபடுத்தி
ஸ்பூன் எண்ணெயை விட்டு கலக்கிய ஆம்லெட்டை பக்குவமாக இருபுரம் எண்ணெய் விட்டு சுட்டு
எடுக்கவும்.
இதோ அமுதத்தை மிஞ்சும்
சுவையான ஆம்லெட் ரெடி! உண்டு மகிழுங்கள்!!
இதே போன்று இந்த
பேஸ்டை சைவ முட்டைப் பொறியல், தோசை, ரோஸ்ட், சப்பாத்தி, புரோட்டா, சைவ முட்டைக் குருமா,
சாம்பார், பலவகை சட்னிகளுடனும் சேர்த்து தயாரித்து உண்டு மகிழுங்கள்.
LAB REPORT.
1.
Moisture
(%) ---------------------------------- 4.00
2.
Carbohydrate
(%)-----------------------------72.00
3.
Protein (%)-----------------------------------10-00
4.
Fat
(%)-------------------------------------------3.93
5.
Calclum
(mg/100g)-------------------------206.45
6.
Iron
(mg/100g)---------------------------------8.88
---------------------------------------------------(தொடரும்)
4 கருத்துகள்:
sri what is குமரிச்சாறு .how to prepare it
சோற்ற்க்கத்தாளையை ஜெல் எடுத்து மிக்கசியில் அடித்துச் சாறு எடுக்க வேண்டும். இனிப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அய்யா வழங்கியமைக்கு நன்றிகள். மூலிகை பவுடர் எங்கே கிடைக்கும், விலை எவ்வளவு போன்ற விவரங்கள் தெரியப்படுத்த கேட்டு கொள்கிறேன். நன்றி.
வணக்கம். மூலிகை சைவ ஆம்லெட் பவுடர் தயாரிப்பாளர்கள்-
சுகந்தம் மூலிகை ஆய்வகம்,
148, குறிச்சி ஹவுசிங் யூனிட்-II,
சிட்கோ - P.O.
கோவை - 641 021.
செல்-9363000645.
தொடர்பு கொண்டு விபரம் தெறிந்து கொள்ளவும். நன்றி.
கருத்துரையிடுக