tag:blogger.com,1999:blog-4370915874675932990.post3738745271669117154..comments2023-12-13T18:48:03.179-08:00Comments on மூலிகைவளம்: ஆகாச கருடன் கிழங்கு.kuppusamyhttp://www.blogger.com/profile/05873225238713653970noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4370915874675932990.post-76359513362870449662012-02-13T10:05:08.746-08:002012-02-13T10:05:08.746-08:00வணக்கம் தோழன் சிங்கமுகன் அவர்களுக்கு. மிக்க நன்றி....வணக்கம் தோழன் சிங்கமுகன் அவர்களுக்கு. மிக்க நன்றி. தாங்கள் காண்பது உண்மைதான். அதை மாற்றிக் கொள்கிறேன்.kuppusamyhttps://www.blogger.com/profile/05873225238713653970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370915874675932990.post-51160601857219007772012-02-07T22:00:06.265-08:002012-02-07T22:00:06.265-08:00ஐயா, உங்களுடைய கட்டுரைகள் அனைத்தும் சிறப்பாக உள்ளத...ஐயா, உங்களுடைய கட்டுரைகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. மேலும், இங்கு வடமொழி எழுத்துக்கள் கலவாமல் எழுத எண்ணி விடம் என சில இடங்களில் குறிப்பிட்டுள்ளீர். ஐயா, தமிழில் இதற்கு மாற்றாக நச்சு, நஞ்சு என்னும் சொற்கள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது என என்னுகிறேன். இதைப்பயன்படுத்தினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.தோழன் சிங்கமுகன்https://www.blogger.com/profile/12969589954592029192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370915874675932990.post-23252650120824920642012-01-11T10:40:33.823-08:002012-01-11T10:40:33.823-08:00அய்யா மிக்க நன்றி. இதில் உள்ள புகைப்படம் சென்னை வே...அய்யா மிக்க நன்றி. இதில் உள்ள புகைப்படம் சென்னை வேளச்சேரியில் காவல் நிலைய எதிரில் உள்ள எனது மகன் சம்பத்குமார் எம். ஈ.வீட்டிலிருந்து எடுத்து எனக்கு அனுப்பியது.kuppusamyhttps://www.blogger.com/profile/05873225238713653970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370915874675932990.post-7006724816540911742012-01-10T19:15:24.625-08:002012-01-10T19:15:24.625-08:00இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் ப...இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com