tag:blogger.com,1999:blog-4370915874675932990.post2667892632212386363..comments2023-12-13T18:48:03.179-08:00Comments on மூலிகைவளம்: இலந்தை.kuppusamyhttp://www.blogger.com/profile/05873225238713653970noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4370915874675932990.post-30881482254736253152010-01-12T06:20:56.626-08:002010-01-12T06:20:56.626-08:00சீமை இலந்தையும் பிறப்பிடம் சைனாதான். பார்வையிட்டமை...சீமை இலந்தையும் பிறப்பிடம் சைனாதான். பார்வையிட்டமைக்கு மிக்க நன்றி.kuppusamyhttps://www.blogger.com/profile/05873225238713653970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370915874675932990.post-41846997719862102462010-01-11T04:49:31.491-08:002010-01-11T04:49:31.491-08:00இலந்தையின் பூர்வீகம் சைனாவா? நல்ல செய்தி அய்யா. சீ...இலந்தையின் பூர்வீகம் சைனாவா? நல்ல செய்தி அய்யா. சீமை இலந்தையும் அதே ஊரைச் சேர்ந்ததா?Pandian Rhttps://www.blogger.com/profile/04164078360499258197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370915874675932990.post-58046965291896719222009-12-22T06:41:15.152-08:002009-12-22T06:41:15.152-08:00வணக்கம்,
எனது வலைப்பதிவை பார்வையிட்டமைக்கு மிக்க ந...வணக்கம்,
எனது வலைப்பதிவை பார்வையிட்டமைக்கு மிக்க நன்றி. அன்றைட வாழ்வில் நாம் காணும் செடி கொடிகள், மரம் பட்டை,காய் கனிகள் இலை, பூக்கள் இவைகளின் மருத்துவ குணங்கள் சில நமக்குத் தெறியாமல் மறைக்கப் பட்டிருக்கின்றன. இவைகளை மக்கள் யாவரும் அறிந்து கொள்ளும் எண்ணத்தில் படத்துடன் வெளியிடுகிறேன். உங்கள் பாராட்டுக்கு மேலும் நன்றியைத் தெறிவித்துக் கொள்கிறேன்.kuppusamyhttps://www.blogger.com/profile/05873225238713653970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4370915874675932990.post-12266359785963499992009-12-20T16:53:07.208-08:002009-12-20T16:53:07.208-08:00வணக்கம்,
தங்களின் சேவை நாட்டிற்கு அத்தியாவசிய தேவ...வணக்கம்,

தங்களின் சேவை நாட்டிற்கு அத்தியாவசிய தேவை. உண்மையில் செவி வழி செய்தியாக மற்றும் தின உணவாக உண்ட பல விஷயங்கள் இன்று மறக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு மனித சமுதாயம் அழிவை நோக்கி செல்லும் காலத்தில் தங்களின் சேவை நாட்டிற்கு அத்தியாவசிய தேவை.

மிக்க நன்றிகள்.Anonymousnoreply@blogger.com